SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (சகல சௌபாக்கியங்களும் கிட்ட...)

2018-11-02@ 17:31:03

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ மஹாலக்ஷ்மீஸ்வரீ
ப்ருந்த மண்டிதாஸன ஸம்ஸ்திதா
ஸர்வ ஸௌபாக்ய ஜனனீ
ஸ்ரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்ம்யை நமஹ.
ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ஸ்லோகம்.

பொதுப்பொருள்:

லலிதா பரமேஸ்வரி எழுந்தருளியுள்ள பீடத்தைத் தாங்கும் ஐந்து படிகளில் உறையும் 25 தேவதைகளுள் ஒருவளான ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை சரணடைகின்றேன். சகல சௌபாக்கியங்களையும் வணங்கும் பக்தர்களுக்கு அருளும் தேவியே! மழைக்காக ஏங்கும் சாதகப் பறவைபோல செல்வ வளத்திற்காக ஏங்கும் இந்தப் பக்தனை கடைக்கண் பார்த்தருள்வாய் அம்மா!

(இத்துதியை தீபாவளியன்று ஆரம்பித்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கூறி வந்தால் ஸாம்ராஜ்ய லக்ஷ்மியின் திருவருளால் சகல ஸௌபாக்கியங்களும் கிட்டும்.)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்