SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-10-26@ 17:31:38

அக்டோபர் 27, சனி  

கிருத்திகை விரதம். ஸ்ரீரங்கம் டோலோத்ஸவம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்.

அக்டோபர் 28, ஞாயிறு
 

வாஸ்து நாள். (ந.நே.கா. 7.42 மணி முதல் 8.10 மணி வரை).  வீரவநல்லூர் மரகதாம்பிகை புறப்பாடு.

அக்டோபர் 29, திங்கள்  

பஞ்சமி. திருப்பதி ஏழுமலையப்பன் உடையவருடன் புறப்பாடு. சங்கரன்கோயில் கோமதியம்மன் புறப்பாடு.

அக்டோபர் 30, செவ்வாய்  

சஷ்டி. திருவாரூர் ஸ்ரீகமலை ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மஹாகுருபூஜை. பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

அக்டோபர் 31, புதன்  

சப்தமி. சத்தியார். திருமெய்யம் சத்யமூர்த்தி பெருமாள் புறப்பாடு.

நவம்பர் 1, வியாழன்  

அஷ்டமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி; பெருமாள் கோயில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

நவம்பர் 2, வெள்ளி  

நவமி. சிதம்பரம் வெள்ளி திருத்தேர். திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகன சேவை. தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதியுலா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்