SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகக்குடையான் செல்லப்ப அய்யனார் கோயில் ஆண்டு திருவிழா

2018-10-23@ 16:45:43

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் கிராமத்தில் அமைந்துள்ளது செல்லப்ப அய்யனார் செல்வவிநாயகர் முனீஸ்வர் கோயில். இந்த கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று சுவாமி வீதியுலா காட்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செல்லப்ப அய்யானாரை அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் ராமசாமி மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்