SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-10-05@ 17:53:51

அக்டோபர் 6, சனி  

சனி மகாபிரதோஷம், திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் ஸமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மருதாநல்லூர் சத்குருஸ்வாமிகளின் ஆராதனை விழா.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

அக்டோபர் 7, ஞாயிறு  

சதுர்த்தசி. கேதார கெளரி விரத பூர்த்தி, சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்கோயில் பஞ்சமுகார்ச்சனை. மாத சிவராத்திரி. அருணந்தி சிவாச்சாரியார். திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம்.

அக்டோபர் 8, திங்கள்  

சர்வ மஹாளய அமாவாசை. அமாசோமவாரம். அஸ்வத்த பிரதட்சிணம். ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.

அக்டோபர் 9, செவ்வாய்  

நவராத்திரி பூஜாரம்பம். திருவம்பல், பாபநாசம், குற்றாலம் தலங்களில் உற்சவாரம்பம்.

அக்டோபர் 10, புதன்   

ஸ்ரீரங்கம், திருமலை நவராத்திரி உத்ஸவாரம்பம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் லட்சார்ச்சனை. சந்திர தரிசனம். தனவிருத்தி கெளரி விரதம்.

அக்டோபர் 11, வியாழன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

அக்டோபர் 12, வெள்ளி  

சதுர்த்தி விரதம், துர்காகேதசோதனம். மெலட்டூர் விநாயகர் தலங்களில் உற்சவாரம்பம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்