SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (தீய வினைகள் நீங்கி ஒளிமயமான வாழ்வு கிட்ட... )

2018-10-05@ 17:52:41

தீபதுர்க்கே மஹாதேவி அத்யாஸ்சர்ய ஸ்வரூபிணி
தீபாக்ருதே திவ்யதேஹே வத ஸர்வம் ஜகந்மயி
தீப துர்க்கா ஸ்லோகம்

பொதுப் பொருள்:

தீப துர்க்கையாய் அருள்பவளே நமஸ்காரம். மஹா தேவியாய் தாங்கள் உள்ளீர்கள். அதிசயமானதும் ஆச்சர்யமானதுமான வடிவம் கொண்டு அருட்காட்சி அளிக்கிறீர்கள். தீபத்தில் ஜொலிக்கும் திவ்ய வடிவு கொண்ட தங்களை வணங்குகிறேன்.

(வீட்டில் தீபமேற்றி அதை வணங்கும் முறை பழமையான காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவராத்திரி நாட்களில் அம்பிகையின் முன் தீபம் ஏற்றி இத்துதியை பாராயணம் செய்து வந்தால் தீய வினைகள் நீங்கி ஒளிமயமான வாழ்வு கிட்டும்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்