SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-09-28@ 16:34:45

செப்டம்பர் 29,  சனி    

சஷ்டி. கிருத்திகை விரதம். ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த திருவண்ணாமலையில் கருட சேவை. வேளூர் கிருத்திகை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு ஆராதனை.

செப்டம்பர் 30, ஞாயிறு   

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. நந்தனார் குருபூஜை. கும்பகோணம் ஸ்வாமி தேசிகர் உற்சவ சாற்று முறை, ஆராவமுதன் தாயார் சேர்த்தி. திருவல்லிக்கேணி குளக்கரை அனுமாருக்குத் திருமஞ்சனம்.

அக்டோபர் 1, திங்கள்   

மத்யாஷ்டமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

அக்டோபர் 2, செவ்வாய்  

லட்சுமி பூஜை. அவிதவா நவமி. ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.

அக்டோபர் 3, புதன்   

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

அக்டோபர் 4, வியாழன்  

ஏகாதசி. குரு பெயர்ச்சி (துலா ராசியிலிருது விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார்), தாமிரபரணி மஹாபுஷ்கரம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திரு மெய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் புறப்பாடு. கடையநல்லூர் சுந்தரேசபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மாலை 5 மணிக்கு குரு பெயர்ச்சி யாகம்.  

அக்டோபர் 5, வெள்ளி   

ஸர்வ ஏகாதசி, துவாதசி. ராமலிங்க வள்ளலார் அவதார தினம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்