SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு நந்திகள்

2018-09-25@ 16:33:11

கும்பகோணத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ளது கொருக்கை என்ற ஊர். இந்த பகுதியில் புஷ்பவல்லி அம்பிகா சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்  அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அம்பாளையும், சிவபெருமானையும் நோக்கிய நிலையில் இரண்டு நந்திகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதோஷ நாட்களில் இந்த  இரு நந்திகளுக்கும் சேர்ந்தாற்போல் நிலக்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்