SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மன்னார்குடி அக்கரை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

2018-09-14@ 14:04:08

மன்னார்குடி: மன்னார்குடி அக்கரை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தீக்குண்டத்தில் இறங்கினர். மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் பிரசித்தி பெற்ற அக்கரை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி 4ம் ஞாயிற்று கிழமையன்று தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இக்கோயிலில் 73ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்த மாரியம்மனை வேண்டி தீ குண்டத்தில் இறங்கினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்