SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டூட்டி ஃப்ரூட்டி இனிப்பு கொழுக்கட்டை

2018-09-11@ 10:50:10

என்னென்ன தேவை?

பச்சரிசி கொழுக்கட்டை மாவு, சர்க்கரை  தலா - 1 கப்,
நெய் - 2 டீஸ்பூன், உப்பு,
ஏலக்காய்த்தூள்  தலா - 1 சிட்டிகை,
டூட்டி ஃப்ரூட்டி, பொடித்த காய்ந்த திராட்சை  தலா - 1/4 கப்,
தண்ணீர் - 1 கப்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

தேங்காயை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக  கொதிக்கும் பொழுது மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி, மூடி போட்டு 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும். பின்பு டூட்டி  ஃப்ரூட்டி, காய்ந்ததிராட்சை, வறுத்த தேங்காய் போட்டு சப்பாத்திக் கட்டையால் நன்றாக கிளறி கொழுக்கட்டை அச்சு அல்லது விருப்பமான வடிவத்தில் செய்து  ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்