SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

ஆவணி மாத அமாவாசை மகுடேஸ்வரர் கோயிலில் சூரிய ஒளி விழுந்தது

2018-09-10@ 15:17:46

சிவகிரி: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயில் மூலவர் மீது நேற்று சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. ஆவணி மாதம் அமாவாசை நாளான நேற்று கோயில் கருவறைக்குள் உள்ள மகுடேஸ்வரர் மீது காலை 6.45 மணி முதல் 7.15 மணி வரை சுமார் அரை மணிநேரம் சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடந்தது. இதை பக்தர்கள் ஏராளமானோர் கண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்