SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூர் பெரிய தெரு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா முளைப்பாரி ஊர்வலம்

2018-09-05@ 15:03:02

அரியலூர்: அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள பெரியதெருவில் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நாளை (6ம்தேதி) நடைபெறுவதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை அமைத்து யாகம் மற்றும் பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தெருவாசிகள் மாரியம்மன் கோயிலுக்கு  கோபுர கலசங்களையும்,  முளைப்பாரியும் கொண்டு செல்லும் விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஏரியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து பெரிய தெருவில் உள்ள கோயிலை வந்தடைந்தனர். பின்னர் யாகசாலையில் கோபுர கலசங்களை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்