SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தாரமங்கலம் அருகே சென்றாய பெருமாள் கோயில் தேர் திருவிழா

2018-09-05@ 15:02:04

மேச்சேரி: தாரமங்கலம் மல்லிகுட்டை ஊராட்சியில் அமைந்துள்ள சென்றாய பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் விழா நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் அமரகுந்தி பரியம்பட்டி, அத்திராம்பட்டி, மல்லிகுட்டை முக்கிய சேர்ந்த பிரமுகர்கள், கோயில் வளாகத்தில் ஒன்றுகூடி, தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்தனர். நேற்று தேர்திருவிழா நடந்தது. இதில், விநாயகர் தேர், சென்றாய பெருமாள் தேர், மாரியம்மன் தேர் என 3 தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்