SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தையாபுரம் தங்கமாள்புரத்தில் பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா

2018-09-04@ 15:08:12

ஸ்பிக்நகர்: முத்தையாபுரம் தங்கமாள்புரத்தில் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழா ஆரம்பமானது. நேற்று கணபதி ஹோமம், பால்குடம் எடுத்தல், சக்தி ஹோமம், சிறப்பு அபிஷேகம், விமான அபிஷேகம், தீபாராதனையுடன் அன்னதானம் நடைபெற்றது.

தீர்த்தக்கரை, நேமிசம் கொண்டு வருதல், முளைப்பாரி எடுத்தல், சாமபூஜை, அம்மனுக்கு பொங்கலிடுதல், மஞ்சள் நீராட்டுதல், இசை பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, இன்னிசை விருந்து, வேல்முருகன் பிரதர்ஸ் மற்றும் கோடீஸ்வரனின் அன்னதானம் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தலைவர் சிவலிங்கம், செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் திருமுருகன் கமிட்டி உறுப்பினர்கள் செல்வராஜ், அழகு, முருகன், மலையரசன், பாஸ்கர், கோடீஸ்வரன், பாலமுருகன், செந்தில்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

  • 18-01-2019

    18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்