SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் ஆதிபராசக்தி கோயிலில் கஞ்சி கலய ஊர்வலம்

2018-09-04@ 15:04:25

திருவாரூர்: திருவாரூர் ஆதிபராசக்தி கோயிலில் நேற்று நடைபெற்ற கஞ்சிகலயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கஞ்சிகலயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையடுத்து திருவாரூர் சன்னதி தெருவிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாடை அணிந்தவாறு கஞ்சி கலையத்துடன் ஊர்வலமாக சென்று ஆதிபராசக்தி அன்னைக்கு அபிஷேகம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்