SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சக்தி பீட பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

2018-09-03@ 14:39:31

அறந்தாங்கி: அறந்தாங்கியில் மழை  பெய்ய வேண்டி  ஆதிபராசக்தி பீட பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து வழிபட்டனர். அறந்தாங்கியில் பழைய ஆஸ்பத்திரி சாலையில் ஆதிபராசக்தி சக்தி பீடம் உள்ளது. இந்த பீடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக மழைவளம் வேண்டி விரதம் இருந்த பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு செய்வது வழக்கம்; பெண்கள் அனைவரும் சக்தி பீடத்தில் வழிபாடு செய்தனர். பின்னர் அனைவரும் அறந்தாங்கி சோழீஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அறந்தாங்கி கோட்டை சிவன் கோயில், வீரமாகாளியம்மன் கோயில், திரவுபதைஅம்மன் கோயில் வழியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து ஆதிபராசக்தி பீடத்தில் நிறைவடைந்தது.

முடிவில் கஞ்சி கலயம் எடுத்து வந்த பெண்கள் பீடத்தில் வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி சக்தி பீட நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு அறந்தாங்கி டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்