SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பொன்னமராவதி அருகே உலகம்பட்டி அய்யனார் கோயிலில் பொங்கல் விழா

2018-09-03@ 14:39:01

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் பழச்சிறப்பு மற்றும் பொங்கல் விழா நடந்தது. கண்டியாநத்தம் முத்திரிகாடன் பங்காளிகள் சார்பில்  அங்கிருந்து பொங்கல் கூடைகள் எடுத்துச்சென்று உலகம்பட்டி குமரமுடைய அய்யனார்கோயிலில் உள்ள அய்யனார் சூலப்பிடாரி அம்மன் மற்றும் ஊர்காவலன் சுவாமிகளுக்கு பழச்சிறப்பு செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. அங்குள்ள கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இரவு கண்டியாநத்தம் கிராமத்தில் பாண்டிச்செல்வி நாடகம் நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்