SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் 8ம்ஆண்டு கும்பாபிஷேக விழா

2018-08-30@ 14:55:32

குளித்தலை: குளித்தலை காவிரிகரையோரம் கடம்பன் துறையில் உள்ளது.முற்றிலா முலையம்மன் உடனுரை கடம்பவனேஸ்வரர் கோயில். திருநாவுக்கரசரால் (அப்பர்) பாடல் பெற்று வடக்கு நோக்கி அமைந்துள்ள காசிக்கு நிகரானதலமாகும். இத்திருத்தலத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் செய்தால் நீண்ட நாள் திருமணதடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

மேலும் களஸ்த்ரதோஷம், செவ்வாய்தோசம் உள்ளவர்கள் வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் செய்வதால் ஜாதக ரீதியாக உள்ள திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். சிறப்பு வாய்ந்த கடம்பவனேஸ்வரர் கோயில் 8ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவினையொட்டி கடம்பவனேஸ்வரருக்கு 108 கலச அபிஷேகம் மற்றும் பாலகுஜாம்பாள் அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்