SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

2018-08-23@ 15:59:53

தேவையானவை:

அரிசி மாவு  ஒரு கப்,
பேரீச்சம்பழம் (விதை நீக்கியது)  10,
முந்திரி, பாதாம், பிஸ்தா  தலா 10,
திராட்சை, வெல்லம்  தலா 50 கிராம்,
பொட்டுக்கடலை  4 டீஸ்பூன்,
எண்ணெய்  2 டீஸ்பூன்,
உப்பு  ஒரு சிட்டிகை.

செய்முறை:


கடாயில் தண்ணீர்,  உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் அரிசி மாவைத் தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும்.  இதுதான் மேல் மாவு. முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்ஸி யில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம்,  திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் பூரணம் தயார். கையில் எண்ணெய் தடவிக்  கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில்  வைத்து மூடி, வேண்டிய  வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்