SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன்னமராவதி அருகே பிடாரி அம்மன் கோயிலில் ஒற்றைத் தேரோட்டம்

2018-08-16@ 12:57:01

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே  பிடாரி அம்மன் கோயிலில் ஒற்றைத் தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதணை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்று வழிபாடு நடத்தினர். இதில் அம்மன்குறிச்சி, ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி உட்பட பல்வேறு ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்