SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா

2018-08-14@ 14:29:06

பட்டிவீரன்பட்டி: ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு வரதராஜபெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக வரதராஜபெருமாள், ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வந்த வரதராஜபெருமாளை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் கூடுதல்(பொறுப்பு) சந்திரசேகரன், தலைமை கணக்காளர் ராஜா உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்