SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா

2018-08-10@ 14:31:58

பள்ளிகொண்டா: வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் பிரமோறசவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணத்தில் அமைந்துள்ளது வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில். கடந்த 4ம் தேதி  பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்ன வாகனத்தில் உற்சவ சுவாமி முக்கிய வீதிகளில் வீதி உலா சென்றார் நேற்று காலை கேடய உற்சவமும், மாலை சிறப்பு யாக சாலைகளும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் உற்சவ சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வடிவேல்துரை, எழுத்தர் பாபு மணியம் முரளி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்