SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேரன்மகாதேவி செல்லியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

2018-08-10@ 14:31:18

வீரவநல்லூர்:  சேரன்மகாதேவி உத்திராச் செல்லியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே உள்ள உத்திராச் செல்லியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான முளைப்பாரி திருவிழா நேற்று நடந்தது. கடந்த 3ம் தேதி முதல் பக்தர்கள் கோயிலில் முளைப்பாரியிட்டு விரதமிருந்தனர்.

இதையொட்டி தினமும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று விரதமிருந்த பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்