பலன் தரும் ஸ்லோகம் : (கிரஹண தோஷ பாதிப்புகள் நீங்க...)
2018-07-20@ 17:37:03

யோஸௌ: வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மாத:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ:தாம் தாத்ரோ தேவ: யமோ மஹிஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ: சூலதரோ தேவ: பினாகிவ்ருஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
சந்திர கிரஹண பரிகார ஸ்லோகம்
பொதுப் பொருள்:
வஜ்ராயுதம் ஏந்திய இந்திரனும், சூரிய சந்திரர்களும் இந்த சந்திரகிரஹண பீடையிலிருந்து எம்மைக் காக்கவேண்டும். எருமை மீது ஆரோகணித்தருளும் யமதர்மராஜன் உள்ளிட்ட அஷ்டதிக் பாலகர்களும் இந்த சந்திர கிரஹண பீடையிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும். ரிஷபத்தை தன் வாகனமாகக் கொண்ட வில்லும், சூலமும் ஏந்திய ஈசன் இந்த சந்திர கிரஹண பீடையிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும்.
(27.7.2018 சந்திர கிரஹணம் விட்டவுடன் நீராடி இந்த பரிகார ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் கிரஹண தோஷ பாதிப்புகள் நீங்கும்.)
மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம் : (தம்பதியர் ஒற்றுமை பெருக...)
பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து வளங்களும் பெற...)
பலன் தரும் ஸ்லோகம் : (நாகதோஷம் நீங்க... மங்கலங்கள் பெருக...)
பலன் தரும் ஸ்லோகம் : (நவகிரக தோஷங்கள் விலக...)
பலன் தரும் ஸ்லோகம் : (நிம்மதியாக தூங்க...)
பலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)