SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா : பூச்சாட்டுடன் துவக்கம்

2018-07-18@ 14:33:31

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா நேற்று பூச்சாட்டுடன் துவங்கியது.முன்னதாக கோவில் பூசாரி பரமேஸ்வரன் அம்மன் ஆபரண அணிக் கூடையுடன் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
 தொடர்ந்து பூசாரி பரமேஸ்வரனுக்கு சுப்பிரமணியர் கோவில் அர்ச்சகர் தனசேகர் குருக்கள் காப்புகட்டி பூஜையை துவக்கி வைத்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லி துறை ஊர் மக்கள் சார்பில் பூச்சாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கோவில் உதவி ஆணையர் செயல் அலுவலர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்