SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெண்ணெய் கச்சாயம்

2018-07-13@ 15:31:12

என்னென்ன தேவை?

வெண்ணெய் - 1 கப்,
பச்சரிசி மாவு - 2 கப்,
பொடித்த சர்க்கரை - 3 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை 10 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி உலர்த்தி மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் பச்சரிசி மாவு,  வெண்ணெய் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, ஒரு தட்டின் மேல் ஈரத்துணியை போட்டு, அதன் மீது  மெல்லிய வடைகளாக தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பொரித்தெடுத்து எண்ணெயை வடிக்கவும்.  சர்க்கரை பொடியில் கச்சாயத்தை பிரட்டி எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்