SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கசகசா வெள்ளரி விதை சாதம்

2018-07-13@ 15:30:25

என்னென்ன தேவை?

அரிசி - 1 கப்,
கசகசா, வெள்ளரி விதை - தலா 1/4 கப்.
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கிள்ளிய காய்ந்தமிளகாய் - 4,
கறிவேப்பிலை, வேர்க்கடலை - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


அரிசியை உதிர் உதிராக சாதமாக வடித்துக் கொள்ளவும். கசகசாவை சுத்தப்படுத்தி சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை  காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கடைசியில் வெள்ளரி விதையை சேர்த்து சிறிது வதக்கி, சாதத்தை சேர்க்கவும். பிறகு உப்பு,  கசகசா பொடி சேர்த்து கலந்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்