SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மேலூர் அருகே அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

2018-07-12@ 15:06:10

மேலூர்: மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலூர் அருகே நாவினிப்பட்டி ஊராட்சியில் உள்ள நா.கோவில்பட்டியில் உள்ளது காவேரி அம்மன் கோயில். 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இக்கோயிலின் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை நாவினிப்பட்டி மந்தையில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் 1 கி.மீ. தூரத்தில் உள்ள காவேரி அம்மன் கோயிலை நோக்கி சென்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவில் மேலூர் பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்