SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கோவக்குளம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2018-07-12@ 15:05:38

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. கோவக்குளத்தில் புதிதாக காமாட்சி அம்மன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் (10ம் தேதி) காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோயில் வைத்து யாக பூஜை செய்யப்பட்டன. பின்னர் பல்வேறு கட்ட பூஜைகளுக்கு பிறகு கடந்த புறப்பாடு நடந்தது. பின்னர் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்