SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்டராம்பட்டு அருகே திரவுபதியம்மன் கோயில் தேரோட்டம்

2018-07-12@ 15:03:03

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே திரவுபதியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தண்டராம்பட்டு அடுத்த சின்னியம்பேட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும், இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதிஉலா நடந்தது.இதைத்தொடர்ந்து, நேற்று அம்மன் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருத்தேரில் அமர்த்தப்பட்டது. பின்னர், திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்