SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சீர்காழி அருகே பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் 6ம் நாள் உற்சவம்

2018-07-11@ 14:32:33

சீர்காழி: சீர்காழி அருகே பார்த்தன்பள்ளியில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான பார்த்தசாரதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆனி மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடியேற்று விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும்  பார்த்தசாரதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனை தொடர்ந்து பெருமாளுக்கு ஒவ்வொரு நாளும் சேவை சாத்துமுறையும், திருமஞ்சனமும் நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவில் ஸ்ரீருக்மணி வெங்கடகிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்