SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை பூசணிக்காய் முரப்பா

2018-07-09@ 16:58:16

என்னென்ன தேவை?

வெள்ளை பூசணிக்காய்  1 கிலோ, படிகாரம்  1/2 டீஸ்பூன், தண்ணீர்  1 லிட்டர். பாகு செய்ய  சர்க்கரை  1½ கிலோ, தண்ணீர்  1 லிட்டர், ஏலக்காய்த்தூள்  சிறிது.

எப்படிச் செய்வது?

பூசணிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி படிகாரத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு நீரை வடித்து சுத்தமானத் துணியால் துடைக்கவும். பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரைந்து கொதித்து வந்ததும் பூசணித் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நடுநடுவே கிளறி பூசணிக்காய் நன்கு வெந்து தேன் போல கெட்டியாக வந்ததும் இறக்கி அப்படியே ஒரு நாள் முழுக்க இருக்க விடவும். பின் தனித்தனியாக தட்டில் அடுக்கி ஸ்டோர் செய்யவும். முரப்பாவாக வேண்டுமென்றால் பூசணித்துண்டுகளை பாகு சிறிது முறியும்போது எடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்