SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவேந்திரன் கட்டிய கோயில்

2018-07-05@ 15:55:06

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருத்தலம் ‘இளையான்குடி‘. இத்தலத்தில் ராஜேந்திர சோளீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக்கோயில் தேவேந்திரனால்  கட்டப்பட்டது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான ‘இளையான்குடி மாற நாயனார்’ அவதரித்த தலம் இது. இங்குள்ள தெய்வ விக்கிரகங்கள் மிகவும்  அழகானவை. இக்கோயிலின் வெளியே சமணர் கடவுள் எனப்படும் ‘மகாவீர’ருக்கு சிலை இருப்பது சிறப்பானதாகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்