SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாவற்பழ ஜூஸ்

2018-07-03@ 17:06:57

என்னென்ன தேவை?

நாவற்பழம்  - 250 கிராம், தண்ணீர் -  2 டம்ளர், உப்பு  தேவைக்கு, மிளகுத்தூள், வறுத்து பொடித்த சீரகத்தூள்  தலா 1/2 டீஸ்பூன், சாட் மசாலாத்தூள்  சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் நாவற்பழத்தை போட்டு 2 கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். பின்பு பழத்தை கைகளால் பிசைந்து அதில் உள்ள சதையை எடுத்து தண்ணீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, அதனுடன் சீரகத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து மேலே சாட் மசாலாத்தூள் தூவி குளிரவைத்து பரிமாறவும்.

இனிப்பு ஜூஸ் செய்ய:


நாவற்பழத்தை வேகவைத்தோ அல்லது ஃப்ரெஷ்ஷாகவோ கரைத்து வடித்து தேன், உப்பு சேர்த்து கலந்து ஜில்லென்று பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்