SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவுடையலிங்கேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

2018-06-28@ 14:39:20

தோகைமலை: தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டியபட்டியில் 300 அடி உயரத்தில் பாறையாள் ஆன குன்னுடையார் மலை உள்ளது. இந்த மலை உச்சியில் ஆவுடையலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று பவுர்ணமி கிரிவலம் நடந்தது. முன்னதாக ஆவுடையலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பின்னர் ஆவுடையலிங்கேஸ்வரர்க்கு சங்காபிஷேகம் நடந்தது. இதில் திராளன பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் தோகைமலை கல்யானசுந்தரேஸ்வரர் மற்றும் ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மலை கோயில்களில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்