SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிறம் மாறும் சிவலிங்கம்

2018-06-28@ 13:04:45

கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சுமார் 103 கி.மீ. தூரத்தில் ‘விருபாக்ஷி’ என்ற தலத்தில் அமைந்துள்ள விருபாக்ஷீஸ்வரர் திருக்கோயில். இங்குள்ள மூல லிங்கம் காலை வேளையில் செந்நிறமாகவும், நண்பகலில் வெண்மையாகவும், சந்தியா காலத்தில் தேன் நிறத்துடனும் காட்சி தரும் அதிசயத்தைத் தரிசிக்கலாம். கருவறை முன் நின்று கைகூப்பி வணங்கும்போது லிங்கத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாகக் கூறப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்