SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி தெப்ப உற்சவ விழா : தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா

2018-06-25@ 16:00:24

மன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள பிரசித்திபெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி மாத தெப்ப உற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து நேற்று காலை கோயிலில் இருந்து ராஜகோபால சுவாமி பல்லக்கில் புறப்பட்டு நான்கு ராஜவீதிகள் மற்றும் திருமஞ்சன வீதி வழியாக அரித்திராநதி தென்கரையில் உள்ள மண்டபத்திற்கு சென்றார். இரவு தங்க கருட சேவை வாகனத்தில் வைரமுடி தரித்து வாண வேடிக்கைகளுடன் ராஜகோபால சுவாமி அரித்திராநதி குளத்தை சுற்றி உள்ள நான்கு வீதிகள் மற்றும் அன்னவாசல் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்