SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாயனூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2018-06-25@ 15:56:37

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூரில் முத்துமாரியம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. கடந்த 23ம் தேதி தேதி (சனிக்கிழமை) பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அன்று இரவு யாகசாலையில் முதல் கால யாகபுஜை புண்ணியாகனம் விநாயகர்பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று காலை முத்துமாரியம்மன், முருகன், விநாயகர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்