SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தை வரமருளும் அம்மன்

2018-06-22@ 15:22:31

வடசென்னை, கொளத்தூர், ஸ்ரீனிவாசாநகரில் அமைந்துள்ளது கன்னியம்மன் திருக்கோயில். நவராத்திரியின்போது அம்மனுக்கு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். அந்த சிறப்பு அலங்காரத்தில் ஒருநாள் அம்மனுக்கு சந்தானலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குழந்தை பொம்மைகளை கோயிலுக்கு கொடுத்தால் அதை பூஜையில் வைத்து மறுநாள் கொடுப்பார்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டவர்கள் ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்