SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்தவல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

2018-06-21@ 15:11:31

நெல்லை: நெல்லை சி.என். கிராமம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்மன் காயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தேவதா அனுக்கை, விக்னேஷ்வரர் பூஜை, கணபதி ஹோமம், துர்க்கா ஹோமம், சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு விமானம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் வருஷாபிஷேக கட்டளைதாரர் வீரபாகு, விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் என திரளானோர் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில்  அம்பாள் சப்பர பவனி நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

  • pulwama_kashmirthakuthal11

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்