அழகி நாச்சியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை
2018-06-19@ 16:02:24

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நேரு நகர் அழகி நாச்சியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
காலை பால்குடம் எடுத்தல், அதனை தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் கஞ்சிவார்த்தல், அன்னதானம், மாலை சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆஸ்பத்திரி தெரு, நேரு நகர், தெற்கு ராம மடத்தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம்
குறிஞ்சிப்பாடி ரயிலடி செல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்
நாகநாத சுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்
கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக தெப்ப திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது
வைகுண்டவாச பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலையில் வலம்புரி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்