SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் கருடசேவை

2018-06-19@ 15:56:29

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவில் கருடசேவை நடந்தது. திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற ருக்மினி சத்ய பாமா சமேத ஸ்ரீகல்யாண கிருஷ்ணன் கோயில், வரசித்தி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மாலை சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து 5 மணிக்கு கிருஷ்ணன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சுவாமி கருடசேவையில் வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்