SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிளாக்குளம் கோயிலில் பூக்குழி திருவிழா

2018-06-14@ 14:35:20

வீரவநல்லூர்: வீரவநல்லூர் கிளாக்குளத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா, கடந்த 8ம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ தீபாராதனைகள் காட்டப்பட்டது. நேற்று பூக்குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சேகர், பொறுப்பாளர்கள் வெங்கடன், ராமகிருஷ்ணன், சங்கர், நாராயணன், ஜோதிடர் மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்