SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகாசி அமாவசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோயிலில் முருகனுக்கு சந்தனக்காப்பு

2018-06-14@ 14:33:03

ஆண்டிபட்டி: வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது. நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகனுக்கு சந்தன காப்பு செய்யப்பட்டது. பின்னர் விஷேச பூஜைகள் நடந்தன.

அங்கு அதிகாலையிலேயே வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.முருகனை தரிசனம் செய்ய தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்தனர். விழாவையொட்டி ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிலிலுந்து கோயிலுக்கு சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலை சமய நிலையத்துறை சார்பில் அருள்செல்வம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்