SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-06-09@ 09:56:13

ஜூன் 9, சனி  

ஏகாதசி. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஜூன் 10, ஞாயிறு  

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் இருவரும் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

ஜூன் 11, திங்கள்  

பிரதோஷம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் சிறப்பு அபிஷேகம். கழற்சிங்க நாயனார் குரு பூஜை. சென்னை  கந்தக் கோட்டம் புஷ்பநாக ஊஞ்சல்.

ஜூன் 12, செவ்வாய்  

கிருத்திகை. கார்த்திகை விரதம். குரங்கனி முத்து மாலையம்மன் பவனி. மாதசிவராத்திரி வேளூர் மண்டலாபிஷேக கிருத்திகை.

ஜூன் 13, புதன்  

அமாவாசை. மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமி புறப்பாடு, ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி. ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.

ஜூன் 14, வியாழன்  


சிதம்பரம் சிவபெருமான் பவனி. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. புன்னாக கெளரி விரதம்.

ஜூன் 15, வெள்ளி  

ஷடசீதி புண்ணிய காலம். சந்திர தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. பட்டீஸ்வரம் முத்துப்பந்தல்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்