SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிசய வில்வம்

2018-06-04@ 17:19:09

சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது காட்டூர் திருவாலீஸ்வரன் திருக்கோயில். ஆலய தலமாம் மகிழ மரம். எனினும் இக்கோயில் வளாகத்தில் உள்ள மகாவில்வமரம் புனிதமானது.‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்பர். ஒரு வில்வத்தால் பூஜிப்பதே சிறப்பு. ஆனால் இங்குள்ள ஒரே வில்வத்தில் குறைந்தபட்சம் ஏழு, ஒன்பது, பதினொன்று இதழ்களும் அதிகபட்சம் பதிமூன்று இதழ்களும் உள்ளது. ஆச்சரியமான விஷயம் ஒன்று போற்றப்படுகிறது. இந்த அதிசய வில்வதளத்தால் வாலியும், அனுமனும், காட்டூர் திரிபுர சுந்தரி சமேத திருவாலீஸ்வரனை அர்ச்சித்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்