SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைப்பாடி அருகே மாரியம்மன் கோயில் திருவிழா

2018-06-04@ 15:15:58

இடைப்பாடி: இடைப்பாடி அருகே மேட்டு மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் விழாவையொட்டி, தங்க கவசம் சாத்தப்பட்டது. இடைப்பாடி அருகே பருவத ராஜ குல மக்களுக்கு பாத்தியப்பட்ட மேட்டு மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில், சக்தி வார வழிபாட்டு குழுவினர் சார்பில், தங்க கவசம் சாத்தும் நிகழச்சி நடந்தது. பம்பை வாத்திய மேளத்துடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக தங்க கவசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதை தொடர்ந்து தங்க கவசத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன், அங்காளம்மன் கோயில் சக்தி வார வழிபாட்டு குழு செயலாளர் செங்கோட்டையன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி செயலாளர் சின்னுசாமி, ராமர், மோகன், ரத்தினம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்