SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல வடிவங்கள் பல பெயர்கள்

2018-06-02@ 10:36:38

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் மூலவராக அருள்புரியும்  ஜெகந்நாதரை சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி ஆகிய எல்லா தெய்வங்களையும் உருவகப்படுத்தி  வழிபடுகிறார்கள். மேலும் மூலவரை அங்கு நடைபெறும் உற்சவத்தின்போது அதாவது ‘ரத்ன வேத உற்சவத்தில்’ நாராயணனாகவும், ஸ்நானவேத உற்சவத்தில்  விநாயகராகவும், ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நவகுலேபர் உற்சவத்தில் சிவபெருமானாகவும், சயனத்திருவிழாவில் சக்தியாகவும், ரதோற்சவத்தில் சூரிய  தேவனாகவும் பாவித்து வழிபடுகிறார்கள். ஒரே தெய்வத்தை இப்படி பல்வேறு வடிவங்களில் வழிபடுவது வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாது என்று சொல்லப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்