SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டையாம்பட்டியில் முனியப்பன் கோயில் பொங்கல் விழா

2018-05-30@ 13:09:02

ஆட்டையாம்பட்டி:  ஆட்டையாம்பட்டியில் அமைந்துள்ள சடை முளியப்பன் கோயிலில், வைகாசி மாதத்தில் சுற்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்டி இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் ஆட்டையாம்பட்டி, நைனாம்பட்டி, பச்சாம்பாளையம், சப்பையாபுரம், வலசையூர், சத்தாப்பாடி மற்றும் மைசூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு கறி விருந்து அளிக்கபட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில்இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்