SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபநாசத்தில் தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜை

2018-05-30@ 13:07:30

வி.கே.புரம்: தாமிர பரணி மகாபுஷ்கர விழா வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுவதை யொட்டி நேற்று முன்தினம் மாலை பாபநாசம்   தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி பூஜை நடந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கம் உள்ளூர் கமிட்டி சார்பில் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி பவுர்ணமி மற்றும் தாமிரபரணி தோன்றிய நாளான நேற்று முன்தினம் பாபநாசம் படித்துறையில் ஆரத்தி பூஜை நடந்தது. நதியில் மஞ்சள், பால், தயிர் மற்றும் மலர்களை தூவி சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக சிறப்பு பூஜையும் தீப ஆராதனையும் நடந்தது. இதில் கமிட்டி அமைப்பாளர் கோபால், மற்றும் திருமலை, ரமேஷ்,  வைகுண்டமணி, மகேஸ்வரி, மாரியம்மாள், மரகதபவாணி, சிவப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்