SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமகிரிப்பேட்டை அருகே சண்டி கருப்புசாமி கோயிலில் தீர்த்த யாத்திரை விழா

2018-05-29@ 12:33:24

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டியில் சண்டி கருப்புசாமி, ஸ்ரீ நாக கன்னி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தீர்த்த யாத்திரை விழா மற்றும் சக்திபூஜை நடந்தது. இதனையொட்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பவானி சொக்கநாதர் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து கருப்புசாமி மற்றும் நாக கன்னி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பலி பூஜை, சக்திபூஜை செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சண்டி கருப்புசாமி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்